தொகுதி பங்கீடு- மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியுடன் திமுக முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவு

பாராளுமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியுடன் இன்று தி.மு.க. முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. #LSPolls #DMKAlliance